அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மானைவிக்கு அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்கள் ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கும் பொது எடுத்த படம்
உடையம்பட்டி திருவிழாவில் உடையாம்பட்டி உரில் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மானைவிக்கு அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்கள் ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கும் பொது எடுத்த படம் இது விளம்பரம் அல்ல விதை அது யார் போட்டதுன்னு தெரிய அவசியம் இல்லை அனால் விதை போட்டவர் இவர் தான் அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்களுக்கு நெஞ்சர்த நன்றிகள்
கூட இருபவர்கள் இடும்பைய தாத்தா,இடும்பைய நைனா, பழனிவேலு மாமா. பரிசு வாங்குபவர்' முருகேஸ்வரி அக்கக்வுடைய மகள் அழகு மீனா வாழ்த்துக்கள் அழகு மீனா
நண்பர்களே மறுபடியும் வேண்டுகோள் திருவிழா புகைபடங்களை udaiyanpattikaran@gmail.com என்ற முகவரிக்கு அனுபும்மாறு தாழ்மையுடன் கேட்டுகொல்கேறோம்.
நன்றி
No comments:
Post a Comment