Thursday, 27 June 2013

இது என் கிராமத்தை digitalஇல் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறு முயற்சி மட்டுமே நீங்களும் உதவலாமே .

இது இந்த வருட திருவிழாவில் எடுத்த புகைப்படங்கள் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்ததில் சில .
.நான் என்னுடைய பய்க்கில் வந்ததால் சடயன்பட்டி வழியாக வரும் பொது கிளிக் பண்ணியது
அடுத்தாது பஸ் ஸ்டாப் உடையம்பட்டியில் இருந்து எங்கு செல்ல வேண்டும் அனாலும் இங்குதான் வரவேண்டும் நேராக சென்றால் புதுக்கோட்டை வளைந்தால் உடையம்பட்டி

உடையம்பட்டி செல்லும் வழி


அதற்கு அடுத்துவரும் ஆலமரம் நினைவு தெரிந்த நாள் முதல் பழக்கம் பால்ய கால நண்பன் போல



வற்றி போன குளம் நான் சென்றது கோடைகாலம் தண்ணிர் இருந்தால் கண்கொள்ள கட்சியாக இருக்கும்


குளம் அருகில் உள்ள சமி

உடையம்பட்டி மக்கள் தண்ணிர் பிடிக்கும் இடம் இப்போது அதுவும் வருவது இல்லை கிராமம் முழுவது கேன் தண்ணிதான்



ஊரு வந்துருச்சு.................


இவரு ரொம்ப முகியமனவரு இப்ப இட்லிக்கு மாவு போட்டாலும் அன்னைக்கு இவரு வேலைய காடிருவரு அட அமங்க fuse போய்டும் அப்புறம் ஆட்களை பிடித்து fuse போட்டாதான் வேலை நாடாகும் இரவு போச்சுன சிவராத்திரிதான்


திருவிலநேரதுல மட்டும் தான் இவர பார்க்கமுடியும் சலுன்கடை மதி இந்த தடவை இவரிட்ட முடி வெட்டி கொண்டேன் இந்த மாதிரி கடையில் முடி வேட்டிகொல்வதை இளைஞர்கள் விரும்புவது இல்லை ஏன் என்று தான் புரியவில்லை 






கரக எடுப்பில் முதல் நாள் நிகழ்வுகள்




இரண்டம் நாள் பொங்கல் நிகழ்வுகள்


பார்வேட்டைக்கு முன்பு அமைதியாக உள்ள இடம்
.
பார்வேட்டை ஆரம்பித்தஉடன்

வேஷம் போட்டுருகரம?

கிளம்பிடாமுலல

அடுத்த உடையான்பட்டிகரன்

என்ன வேணுப உங்களுக்கு

முனிவரே இது சரி அல்ல

தேசிங்கு ராஜ கிளம்பிட்டாரு 

என்ன ஆட்டம் போடுது பயபுள்ள

சின்ன முதலம்மன் கோவில் முன்பு ஒரு சின்ன அலப்பறை

சின்ன முதலம்மன் கோவில் முன்பு ஒருபெரிய அலப்பறை

யார் இந்த கரடின்னு தெரியல

லக்ஷ்மி அண்ணன் பக்கத்துல யாருன்னு தெரியல

இந்த கட்டுவசி யாருனும் தெரியல

நண்பர்களே உங்களிடம் உள்ள உடையாண்பட்டி புகைப்படங்களை தந்து உதவும்மாறு கேட்டு கொள்கிறோம்

இது என் கிராமத்தை digitalஇல் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறு முயற்சி மட்டுமே நீங்களும் உதவலாமே .

2 comments:

  1. REALLY SUPER MAAPS" CONCRADULATION'S' THIS ATTEMPT........

    ReplyDelete
  2. மிகவும் நன்றி

    ReplyDelete