நான் கண்டு மகிழ்ந்தத என் கிராமத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இன்னும் சிறிதுகாலத்தில் இப்படி இருந்ததா என்று நம் இளையதலைமுறை கேட்ககூடும்.
அவர்களுக்கு நாம் கிராமத்தை பற்றி சொல்லவேண்டியது நமது கடமை. அப்படிபட்ட ஓன்று
தான் “கள்ளிகாட்டு இதிகாசம்” வைரமுத்து ஐயா அவர் கடமையை முடித்து
விட்டார், நான் இப்போதுதான் தொடங்கி உள்ளேன். தப்பும் தவறுமாய் என் தமிழில் நடை
பகில்கிறேன். தவறு இருந்தால்
மன்னிக்கவும். என்னை பற்றி நான் சொல்லாமல் வேறு யார்சொல்வது? என் ஊரை பற்றி நான்
சொல்லாமல் வேறு யார் சொல்வது?.எல்லோருக்கும் வாழ்கையில் ஒரு வெற்றிடம் வரும் எனக்கும் வந்தது அதை நான் இந்த இடுகை
கொண்டு நிரப்ப முயற்சிக்கிறேன்.இதன் அருமை இப்போது தெரியாவிட்டாலும் என்றோ ஒரு
நாள் ஏதோ ஒரு உடையான்பட்டிகாரன் இதை பார்க்க நேர்ந்தால் அப்போது அவனுக்கு தெரியும்அவன் யார் என்று.
இது ஒரு சிறிய முயற்சி மட்டும் தான்.பணம்
சம்பாதிப்பது,கல்யாணம்,வீடுகட்டுவது,குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்குவது,
என்று தன் குடுபத்துக்கு செய்யும் முயற்சியில்
சிறிது நீ பிறந்த ஊருக்கு செய் அப்போது உனக்கு உண்மையான மனநிம்மதி கிடைக்கும்.
நன்றி
உடையான்பட்டிகாரன்
அருமை! தமிழ் தடுமாறியிருக்கிறது பாலா! அடுத்த பதிவுகளில் எழுத்துப்பிழை தவிர்க்கவும். நன்றி ...
ReplyDeleteவேல்.முத்துக்குமார்,
மிக்க நன்றி
ReplyDelete